Wednesday, January 25, 2012

SFCC (SYDNEY FRIENDS CRICKET CLUB)

0 comments
அஸ்ஸலாமு அழைக்கும், நமதூரில் சிறுவர்கள் முதல் முதியவர் வரை அனைவரும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக் இருக்கிறார்கள். நமதூரில் கிரிக்கெட் ஜாம்
பவானாக திகழும் A
FCC அணி அந்த அணிக்கு நிகரான ஒரு அணி SFCC(SYDNEY FRIENDS CRICKET CLUB)

குறுகிய

காலத்திலேயே அதிக வெற்றியை குவித்திருக்கிறது இந்த வெற்றிக்கு காரணம் அந்த அணியின் துடிப்பான வீரர்கல் மற்றும் அணியின் நிர்வாகம் சிறப்புடையதாக இருப்பது தான் இந்த வெற்றிக்கு காரணம் .

Leave a Reply